புதிய மாணவர் அனுமதி

அனுமதிக்கான விண்ணப்பம் 2025 | English

ஆன்லைன் விண்ணப்பத்தை சமர்ப்பிப்பதற்கான வழிமுறைகள்

முக்கிய குறிப்பு:
விண்ணப்பத்தை திறப்பதற்கு முன்பு, கீழே குறிப்பிடப்பட்டுள்ள ஆவணங்களை தயாராக வைத்துக் கொள்ளவும் அத்துடன் உங்கள் கைபேசி கேமரா தெளிவாக உள்ளதெனில், தேவையான ஆவணங்களின் புகைப்படங்களை எடுத்து பதிவேற்றலாம். உங்கள் கைபேசி கேமரா தெளிவாக இல்லாவிடில், ஆவணங்களை ஸ்கேன் செய்து பதிவேற்றவும்.

பொதுவான ஆவணங்கள்

  1. கடவுச்சீட்டு அளவிற்குரிய புகைப்படம்:
    ஒரு சமீபத்திய தெளிவான புகைப்படத்தை, கடவுச்சீட்டு புகைப்படத்திற்கு ஒப்பானதாக பதிவேற்றவும்.
  2. அல்-குர்ஆன் கல்வி அறிக்கை அல்லது சான்றிதழ்:
    இந்த ஆவணம் கிடைக்கவில்லை என்றால், எங்கள் PDF படிவத்தைப் பதிவிறக்கம் செய்து, குர்ஆன் மதரஸா முஆலிம் மூலம் பூர்த்தி செய்து, விண்ணப்பத்தின் ஒரு பகுதியாக பதிவேற்றவும்.
    PDF படிவத்தைப் பதிவிறக்கவும்: ஆங்கிலம் | தமிழ்
  3. ஏனைய சான்றிதழ்கள்:
    மூன்று சான்றிதழ்களை மாத்திரம் பதிவேற்றவும், அனைத்தையும் இணைப்பது கட்டாயமில்லை.

விண்ணப்ப வகையை அடிப்படையாகக் கொண்ட தேவையான ஆவணங்கள்:

ஹிப்ழு (திருக்குர்ஆன் மனனம்):
  • 3ஆம் வகுப்பு இறுதித் தேர்வு மதிப்பீட்டு தாள்
  • 4ஆம் வகுப்பு இறுதித் தேர்வு மதிப்பீட்டு தாள்
  • 5ஆம் வகுப்பு இடைநிலைத் தேர்வு மதிப்பீட்டு தாள்
ஷரீஆ (அல்-ஆலிம்):
  • 8ஆம் வகுப்பு இறுதித் தேர்வு மதிப்பீட்டு தாள்
  • 9ஆம் வகுப்பு இடைநிலைத் தேர்வு மதிப்பீட்டு தாள்

முக்கிய நினைவூட்டல்:
நீங்கள் பதிவேற்றும் ஆவணங்கள் தெளிவாக இருக்க வேண்டும், மங்கலான அல்லது தெளிவற்ற பதிவேற்றங்கள் உங்கள் விண்ணப்பத்தில் தாமதம் அல்லது நிராகரிப்புக்கு வழிவகுக்கும்.

    மாணவர் விவரங்கள்







    பெற்றோர் அல்லது பாதுகாவலரின் விவரங்கள்












    கல்வித் தகுதி விவரங்கள்

    புனித குர்ஆனின் அறிவு பற்றிய விவரங்கள்





    பள்ளிக் கல்வியின் விவரங்கள்








    ஆவணங்கள் பதிவேற்றம்


    இறுதி தேர்வு முடிவு தாள்கள்



    இறுதி தேர்வு முடிவு தாள்கள்


    சான்றிதழ்கள்